BNP Dewas Recruitment 2021 135 Post – பணம் அச்சடிக்கும் தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு.

0
165

BNP Dewas Recruitment 2021 135 Post – பணம் அச்சடிக்கும் தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு.

மத்திய அரசிற்கு உட்பட்டு இயங்கக்கூடிய தேசிய வங்கி குறிப்பு பதிப்பவகத்தில் காலியாக உள்ள 135 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

MANAGEMENT – நிர்வாகம்:Bank Note Press

JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: Junior Technician, Supervisor உள்ளிட்ட பதவிகள் – 135 காலியிடங்கள்.

EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி:ITI, Diploma, B.E/B.Tech, Any Degree போன்ற ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் வி்ண்ணப்பிக்க முடியும்.

AGE LIMIT – வயது வரம்பு: ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியே வயதுவரம்பு கொடுக்கப்பட்டுள்ளது. விரிவாக அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

SALARY – ஊதியம்: மாதம் ரூ.29,710 முதல்.

APPLY LAST DATE – கடைசிநாள்: 11.06.2021

OFFICIAL WEBSITE – இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்.

OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.

ONLINE APPLICATION – ஆன்லைன் விண்ணப்பம்: இங்கே கிளிக் செய்யவும்.

APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் மேலே உள்ள ஆன்லைன் விண்ணப்ப லிங்கை கிளிக் செய்து உரிய தகவல்களை அளித்து வரும் 11.06.2021-க்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

SELECTION METHOD – தேர்வு முறை:Online Exam, Interview மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here