DSSC Wellington Recruitment 2021 83 Post – பாதுகாப்பு சேவைகள் பணியாளர்கள் கல்லூரி வேவைாய்ப்பு

0
244

DSSC Wellington Recruitment 2021 83 Post – பாதுகாப்பு சேவைகள் பணியாளர்கள் கல்லூரி வேவைாய்ப்பு

மத்திய அரசிற்கு உட்பட்டு தமிழ்நாட்டில் இயங்கிவரும் Defence Services Staff College பாதுகாப்பு சேவைகள் பணியாளர்கள் கல்லூரியில் காலியாக உள்ள 83 பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

MANAGEMENT – நிர்வாகம்: Defence Services Staff College

LOCATION- பணியிடம்: தமிழ்நாடு

JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: Stenographer, Clerk, MTS உள்ளிட்ட பல்வேறு பதவிகள் – 83 காலியிடங்கள்.

EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: 10th, 12th, ITI போன்ற ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

AGE LIMIT – வயது வரம்பு: General – 18 முதல் 27 வயது வரை. OBC(BC,MBC,DNC,BCM) – 18 முதல் 30 வயது வரை. SC, SCA, ST – 18 முதல் 32 வயது வரை. Pwd – 18 முதல் 37 வயது வரை.

SALARY – ஊதியம்: மாதம் ரூ.19900 முதல்.

APPLY LAST DATE – கடைசிநாள்: 22.05.2021

OFFICIAL WEBSITE – இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்.

OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.

APPLICATION –  விண்ணப்பம்: இங்கே கிளிக் செய்யவும்.

APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் மேலே உள்ள விண்ணப்ப லிங்கை கிளிக் செய்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து முறையாக பூர்த்தி செய்து உரிய ஆவணங்களின் நகல்கலை இணைத்து வரும் 22.05.2021-க்குள் The Commandant, Defence Services Staff College, Wellington (Nilgiris) – 643 231. Tamil Nadu. என்ற முகவரிக்கு பதிவஞ்சல் மூலமாக அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

SELECTION METHOD – தேர்வு முறை:Written Test, Skill/Physical Test போன்ற தேர்வுகள் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here