NHAI Recruitment 2021 41 Post – தேசிய நெடுஞ்சாலைத்துறையில் வேலைவாய்ப்பு
மத்திய அரசின் கீழ் இயங்கக்கூடிய தேசிய நெடுஞ்சாலைத் துறையில் காலியாக உள்ள 41 Deputy Manager பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
MANAGEMENT – நிர்வாகம்: National Highways Authority of India
JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: Deputy Manager – 41 காலியிடங்கள்.
EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: B.E. Civil Engineering முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
AGE LIMIT – வயது வரம்பு: General – 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். OBC (BC,MBC,DNC,BCM) – 33 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். SC, SCA, ST – 35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். Pwd – 40 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
SALARY – ஊதியம்: மாதம் ரூ.39100 முதல்.
APPLY LAST DATE – கடைசிநாள்: 28.05.2021
OFFICIAL WEBSITE – இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்.
OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.
ONLINE APPLICATION – ஆன்லைன் விண்ணப்பம்: இங்கே கிளிக் செய்யவும்.
APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் மேலே உள்ள ஆன்லைன் விண்ணப்ப லிங்கை கிளிக் செய்து உரிய தகவல்கலை அளித்து வரும் 28.05.2021-க்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
SELECTION METHOD – தேர்வு முறை: GATE 2021 score, Personal Interview மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.