IGCAR Kalpakkam Recruitment 2021 – இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு

0
137

IGCAR Kalpakkam Recruitment 2021 – இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு.

மத்திய அரசிற்கு உட்பட்டு இயங்கக்கூடிய இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள 337 காலியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

MANAGEMENT – நிர்வாகம்: Indira Gandhi Centre for Atomic Research, Kalpakkam

LOCATION- பணியிடம்: தமிழ்நாடு.

JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: Stipendiary Trainee உள்ளிட்ட பல்வேறு பதவிகள் மொத்தம் 337 காலியிடங்கள்.

EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: 10th, ITI, Diploma, Any Degree போன்ற ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

AGE LIMIT – வயது வரம்பு: ஒவ்வொரு பதவிகளுக்கும் தனித்தனியே வயதுவரம்பு கொடுக்கப்பட்டுள்ளது. விரிவாக அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

SALARY – ஊதியம்: மாதம் ரூ.18000 முதல்.

APPLY LAST DATE – கடைசிநாள்: 14.05.2021

APPLICATION FEES – தேர்வு கட்டணம்: General, OBC (BC,MBC,DNC,BCM) – Rs.100.    SC, SCA, ST, Pwd, Ex-Servicemen, Women – No Fees.

OFFICIAL WEBSITE – இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்.

OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.

ONLINE APPLICATION – ஆன்லைன் விண்ணப்பம்: இங்கே கிளிக் செய்யவும்.

APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் மேலே உள்ள ஆன்லைன் விண்ணப்ப லிங்கை கிளிக் செய்து உரிய தகவல்களை அளித்து வரும் 14.05.2021-க்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

SELECTION METHOD – தேர்வு முறை: Preliminary Test, Advanced Test, Trade Test/Skills Test போன்ற தேர்வுகள் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here