TNPSC recruitment 2021 429 aao aho Post – தமிழ்நாடு தேர்வுப்பணியாளர் வாரியத்தில் வேலைவாய்ப்பு

0
117

TNPSC recruitment 2021 429 aao aho Post – தமிழ்நாடு தேர்வுப்பணியாளர் வாரியத்தில் வேலைவாய்ப்பு

தமிழக அரசிற்கு உட்பட்டு செயல்படக்கூடிய தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு வாரியத்தில் (Tamil Nadu Public Service Commission) காலியாக உள்ள 429 காலியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

MANAGEMENT – நிர்வாகம்: Tamil Nadu Public Service Commission

LOCATION- பணியிடம்: தமிழ்நாடு.

JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: Assistant Agricultural Officer – 122 காலியிடங்கள். Assistant Horticultural Officer – 307 காலியிடங்கள். மொத்தம் 429 காலியிடங்கள்.

EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: Diploma in Agriculture/Horticulture போன்ற பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

AGE LIMIT – வயது வரம்பு: General – 18 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும். BC,MBC,DNC,BCM, SC, SCA, ST, Pwd – 18 வயது முதல் விண்ணப்பிக்கலாம். உச்ச வயது வரம்பு கிடையாது.

SALARY – ஊதியம்: மாதம் ரூ.20,600 முதல் 65,500 வரை.

APPLY LAST DATE – கடைசிநாள்: 04.03.2021

APPLICATION FEES – தேர்வு கட்டணம்: General, BC,MBC,DNC,BCM – Rs.100            SC, SCA, ST, Pwd – No Fees.

OFFICIAL WEBSITE – இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்.

OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.

ONLINE APPLICATION – ஆன்லைன் விண்ணப்பம்: இங்கே கிளிக் செய்யவும்.

APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் மேலே உள்ள ஆன்லைன் விண்ணப்ப லிங்கை கிளிக் செய்து உரிய தகவல்களை அளித்து வரும் 04.03.2021-க்குள் ஆன்லைன் மூலமாக எளிதாக விண்ணப்பித்துக் கொள்ள முடியும்.

SELECTION METHOD – தேர்வு முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here