TNPSC Recruitment 2021 197 – தோட்டக்கலை பிரிவில் 197 காலியிடங்கள் அறிவிப்பு

0
120

TNPSC Recruitment 2021 197 – தோட்டக்கலை பிரிவில் 197 காலியிடங்கள் அறிவிப்பு

தமிழக அரசின் கீழ் இயங்கும் Tamil Nadu Public Service Commission தமிழக அரசுப்பணியாளர் தேர்வு வாரியத்தில் காலியாக உள்ள 197 தோட்டக்கலை அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

MANAGEMENT – நிர்வாகம்: Tamil Nadu Public Service Commission

LOCATION- பணியிடம்: தமிழ்நாடு.

JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: Assistant Director of Horticulture – 28,                  Horticultural Officer – 169 ஆக மொத்தம் 197 காலியிடங்கள்.

EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி:

1.Assistant Director of Horticulture – a degree in M.Sc., Horticulture (or) M.Sc., Fruit Science (or) M.Sc., Floriculture and Landscaping (or) M.Sc., Vegetable Science (or) M.Sc., Spices / Plantation and Medicinal and Aromatic Plants.முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

2.Horticultural Officer – Must possess a degree in B.Sc., Horticulture. முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

AGE LIMIT – வயது வரம்பு: General – 18 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும். BC,MBC,DNC,BCM, SC, SCA, ST, Pwd, Ex-Servicemen – வயது வரம்பு கிடையாது.

SALARY – ஊதியம்: மாதம் ரூ.56100 முதல்.

APPLY LAST DATE – கடைசிநாள்: 04.03.2021

APPLICATION FEES – தேர்வு கட்டணம்: General, BC,MBC,DNC,BCM – Rs.200            SC, SCA, ST, Pwd, Ex-Servicemen – No Fees

OFFICIAL WEBSITE – இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்.

OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.

ONLINE APPLICATION – ஆன்லைன் விண்ணப்பம்: இங்கே கிளிக் செய்யவும்.

APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் மேலே உள்ள ஆன்லைன் விண்ணப்ப லிங்கை கிளிக் செய்து உரிய தகவல்கலை அளித்து வரும் 04.03.2021-க்குள் ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

SELECTION METHOD – தேர்வு முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here