Madras High Court Recruitment 2021 – உச்சநீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

0
115

Madras High Court Recruitment 2021 – உச்சநீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

தமிழக அரசு செள்னை மற்றும் மதுரை உச்சநீதிமன்றங்களில் காலியாக உள்ள 46 Assistant Programmer பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

MANAGEMENT – நிர்வாகம்: Madras High Court

LOCATION- பணியிடம்: தமிழ்நாடு.

JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: Assistant Programmer- 46 காலியிடங்கள்.

EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி:Bachelor Degree in Science (or) Statistics (or) Economics (or) Commerce or any other discipline of a Recognised University of Indian Union மற்றும் PGDCA முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

AGE LIMIT – வயது வரம்பு: General – 18 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும். BC,MBC,DNC,BCM, SC, SCA, ST, Pwd, Widows – 18 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

SALARY – ஊதியம்: மாதம் ரூ.35900 முதல்.

APPLY LAST DATE – கடைசிநாள்: 15.03.2021

APPLICATION FEES – தேர்வு கட்டணம்: General, BC,MBC,DNC,BCM – Rs.1000              SC, SCA, ST, Pwd, Widows – No Fees.

OFFICIAL WEBSITE – இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்.

OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.

ONLINE APPLICATION – ஆன்லைன் விண்ணப்பம்: இங்கே கிளிக் செய்யவும்.

APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும தகுதியும் உள்ளவர்கள் மேலே உள்ள ஆன்லைன் விண்ணப்ப லிங்கை கிளிக் செய்து உரிய தகவல்களை அளித்து வரும் 15.03.2021-க்குள் ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

SELECTION METHOD – தேர்வு முறை: எழுத்துத்தேர்வு, திறனறித்தேர்வு மூலம் வி்ண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here