Tamilnadu Housing Board Recruitment 2021 – தமிழக வீட்டுவசதி வாரிய வேலைவாய்ப்பு

0
163

Tamilnadu Housing Board Recruitment 2021 – தமிழக வீட்டுவசதி வாரிய வேலைவாய்ப்பு

தமிழக அரசின் கீழ் இயங்கக்கூடிய தமிழக அரசு வீட்டுவசதி வாரியத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

 

MANAGEMENT – நிர்வாகம்: Tamilnadu Housing Board, Chennai.

LOCATION- பணியிடம்: தமிழ்நாடு.

JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: அலுவலக உதவியாளர் – 10, ஓட்டுநர் – 05 மொத்தம் 15 காலியிடங்கள்.

EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: 8th, 10th முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

AGE LIMIT – வயது வரம்பு: General – 18 வயது முதல் 30 வயது வரை.  BC,MBC,DNC,BCM – 18 வயது முதல் 32 வயது வரை SC, SCA, ST – 18 வயது முதல் 35 வயது வரை.

SALARY – ஊதியம்: மாதம் ரூ.15700 முதல்.

APPLY LAST DATE – கடைசிநாள்:28.02.2021

APPLICATION FEES – தேர்வு கட்டணம்: கிடையாது

OFFICIAL WEBSITE – இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்.

OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.

ONLINE APPLICATION – ஆன்லைன் விண்ணப்பம்: இங்கே கிளிக் செய்யவும்.

APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை:மேற்கண்ட பணிக்கு விண்ண்ப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் மேலே உள்ள ஆன்லைன் லிங்கை கிளிக் செய்து வரும் 22.02.2021 முதல் 28.02.2021-க்குள் ஆன்லைன் மூவமாகவே விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

SELECTION METHOD – தேர்வு முறை:நேர்காணல் முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here