SSC Recruitment 2021 15000 MTS Post – 10-ஆம் வகுப்பு தகுதிக்கு 15000 காலியிடங்கள் கொண்ட மெகா வேலைவாய்ப்பு

0
129

SSC Recruitment 2021 15000 MTS Post – 10-ஆம் வகுப்பு தகுதிக்கு 15000 காலியிடங்கள் கொண்ட மெகா வேலைவாய்ப்பு

(Government Jobs 2021 Tamil)

மத்திய அரசின் உட்பட்டு இயங்க்ககூடிய மத்திய அரசுப்பணியாளர் தேர்வு வாரியத்தில் (Staff Selection Commission) காலியாக உள்ள 15000-க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

MANAGEMENT – நிர்வாகம்: Staff Selection Commission

JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: Multi Tasking Staff (MTS) – 15000+ காலியிடங்கள்.

EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

AGE LIMIT – வயது வரம்பு: General – 18 வயது முதல் 27 வயது வரை,  BC,MBC,DNC,BCM – 18 வயது முதல் 30 வயது வரை, SC, SCA, ST – 18 வயது முதல் 32 வயது வரை. Pwd – 18 வயது முதல் 37 வயது வரை. 

SALARY – ஊதியம்: மாதம் ரூ.44,900 முதல் 1,42,400 வரை (Pay Level -7)

APPLY LAST DATE – கடைசிநாள்: 21.03.2021

APPLICATION FEES – தேர்வு கட்டணம்: General, BC,MBC,DNC,BCM (OBC) – Rs.100      Female, SC, SCA, ST, Pwd, Ex-Servicemen -No Fees.

OFFICIAL WEBSITE – இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்.

OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.

ONLINE APPLICATION – ஆன்லைன் விண்ணப்பம்: இங்கே கிளிக் செய்யவும்.

APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் மேலே உள்ள ஆன்லைன் விண்ணப்ப லிங்கை கிளிக் செய்து உரிய தகவல்களை அளித்து வரும் 21.03.2021-க்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

SELECTION METHOD – தேர்வு முறை: கணினி வழித்தேர்வு – (Paper-I), Descriptive paper (Paper -II) போன்ற முறையின் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here