Aavin Coimbatore Recruitment 2021 09 Post – ஆவின் நிறுவன வேலைவாய்ப்பு

0
129

Aavin Coimbatore Recruitment 2021 09 Post – ஆவின் நிறுவன வேலைவாய்ப்பு

தமிழக அரசின்கீழ் இயங்கக்கூடிய கோயம்புத்தூர் ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியி்டப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

MANAGEMENT – நிர்வாகம்: The Coimbatore District Co-op. Producers’ Union Ltd

LOCATION- பணியிடம்: தமிழ்நாடு (கோயம்புத்தூர்)

JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: Deputy Manager (Systems) -01, Driver (LVD) -03, Technician (Lab) – 05 ஆக மொத்தம் 09 காலியிடங்கள்.

EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: 8th, Diploma, B.E/B.Tech போன்ற பிரிகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் குறிப்பிட்ட பதவிகளுக்கு ஏதேனும் ஒன்றுக்கு விண்ணப்பிக்கலாம்.

AGE LIMIT – வயது வரம்பு:

SI No Name of Post SC/SCA/ST MBC/DNC/BC OC
1. Deputy Manager (Systems) No Age Limit No Age Limit 30 Years
2. Driver (LVD) 35 Years 32 Years 30 Years
3. Technician (Lab) 35 Years 32 Years 30 Years

 

SALARY – ஊதியம்:

SI No Name of Post Pay scale
1. Deputy Manager (Systems) Rs.35900 – 113500/-
2. Driver (LVD) Rs.19500 – 62000/-
3. Technician (Lab) Rs.19500 – 62000/-

 

APPLY LAST DATE – கடைசிநாள்: 22.02.2021

APPLICATION FEES – தேர்வு கட்டணம்: General, BC,MBC,DNC,BCM – Rs.250            SC, SCA, ST – Rs.100 (General Manager, CDCMPU Ltd., and payable at Coimbatore என்ற பெயரில் டிடி எடுத்து விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்)

OFFICIAL WEBSITE – இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்.

OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.

APPLICATION –  விண்ணப்பம்: இங்கே கிளிக் செய்யவும்.

APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள மேலே உள்ள விண்ணப்ப படிவ லிங்கை கிளிக் செய்து உரிய ஆவணங்களின் நகல்கலை இணைத்து வரும் 22.02.2021-க்குள் The General Manager, Coimbatore District Co-operative Milk Producers’ Union Limited, New Dairy Complex, Pachapalayam, Kalampalayam (Post), Coimbatore – 641 010, என்ற முகவரிக்கு பதிவஞ்சல் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

SELECTION METHOD – தேர்வு முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here