Indian Air Force Recruitment 2021 – 10-ஆம் வகுப்பு தகுதிக்கு இந்திய விமானப்படையில் வேலைவாய்ப்பு

0
109

Indian Air Force Recruitment 2021 – 10-ஆம் வகுப்பு தகுதிக்கு இந்திய விமானப்படையில் வேலைவாய்ப்பு

மத்திய அரசின் கீழ் இயங்கும் இந்திய விமானப்படையில் காலியாக உள்ள 257 காலியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு படித்தவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

MANAGEMENT – நிர்வாகம்:  Indian Air Force 

JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: பல்வேறு விதமான பதவிகள் – 257 காலியிடங்கள்.

EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: 10th, 12th, Any Degree போன்ற ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கமுடியும்.

AGE LIMIT – வயது வரம்பு: General – 18 வயது முதல் 25 வயது வரை. BC,MBC,DNC,BCM (OBC) – 18 வயது முதல் 28 வயது வரை. SC, SCA, ST – 18 வயது முதல் 30 வயது வரை. PWD – 18 வயது முதல் 35 வயது வரை.

SALARY – ஊதியம்: மாதம் ரூ.18000 முதல்.

APPLY LAST DATE – கடைசிநாள்: 21.03.2021

APPLICATION FEES – தேர்வு கட்டணம்: கிடையாது.

OFFICIAL WEBSITE – இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்.

OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.

APPLICATION – விண்ணப்பம்: இங்கே கிளிக் செய்யவும்.

APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் மேலே உள்ள விண்ணப்ப லிங்கை கிளிக் செய்து உரிய ஆவணங்களின் நகல்கலை இணைத்து வரும் 21.03.2021-க்குள் அறிவிப்பில் கொடுத்துள்ள நீங்கள் விண்ணப்பிக்க நினைக்கும் பதவிக்கு அதற்குரிய பகுதிக்கு பதிவஞ்சல் மூலம் விண்ணப்பங்களை அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

SELECTION METHOD – தேர்வு முறை: எழுத்துத்தேர்வு, உடற்தகுதி தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here