NLC Recruitment 2021 – நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் வேலைவாய்ப்பு

0
112

NLC Recruitment 2021 – நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் வேலைவாய்ப்பு

மத்திய அரசின் கீழ் நெய்வேலி யில் இயங்கி வரும் நிலக்கரி சுரங்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

MANAGEMENT – நிர்வாகம்: Neyveli Lignite Corporation (NLC)

LOCATION- பணியிடம்: தமிழ்நாடு (நெய்வேலி)

JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: Pharmacist-02, Horticulture Assistant – 05  

EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: Pharmacist – Diploma in Ayurveda or Degree in Ayurveda Pharmacy முடித்திருக்க வேண்டும். Horticulture Assistant – Diploma in Horticulture/Floriculture முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

AGE LIMIT – வயது வரம்பு: 18 வயது முதல் 30 வயதிற்கு உட்பட்வர்கள் விண்ணப்பிக்க முடியும்.

SALARY – ஊதியம்: மாதம் ரூ.22,000 முதல்.

APPLY LAST DATE – கடைசிநாள்: 07.01.2021

APPLICATION FEES – தேர்வு கட்டணம்: General, BC,MBC,DNC,BCM – Rs.486                SC, SCA, ST, Pwd, Ex-Servicemen – Rs.236

OFFICIAL WEBSITE – இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்.

OFFICIAL NOTIFICATION -1 – அதிகாரப்பூர்வ அறிவிப்பு – 1: இங்கே கிளிக் செய்யவும்.

OFFICIAL NOTIFICATION -2 – அதிகாரப்பூர்வ அறிவிப்பு – 2: இங்கே கிளிக் செய்யவும்.

ONLINE APPLICATION  – ஆன்லைன் விண்ணப்பம் : இங்கே கிளிக் செய்யவும்.

APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் மேலே உள்ள ஆன்லைன் விண்ணப்ப படிவ லிங்கை கிளிக் செய்து உரிய தகவல்களை அளித்து வரும் 07.01.2021-க்குள் ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

SELECTION METHOD – தேர்வு முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு, செய்முறைத்தேர்வு, திறனறித்தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது கீழே உள்ள PDF File-ஐ பார்க்கவும்.

Detailed Advt. No.05 2020 (Pharmacist)

Download

Detailed Advt. No.062020 (Horticulture Asst)

Download

எங்கள் Telegeram Group-இல் இணைய கிளிக் செய்யவும்.
எங்கள் Youtube Channel-ஐ பார்க்க கிளிக் செய்யவும்.
எங்கள் Facebook பக்கத்தில் இணைய கிளிக் செய்யவும்.
எங்கள் Whatsapp Group-இல் இணைய கிளிக் செய்யவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here