Bank Of Baroda Recruitment 2021 – பாங்க் ஆப் பரோடா வில் வேலைவாய்ப்பு 2021

0
128

Bank Of Baroda Recruitment 2021 – பாங்க் ஆப் பரோடா வில் வேலைவாய்ப்பு 

மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான Bank of Baroda-வில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 32 காலியிடங்கள் உள்ள  இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

MANAGEMENT – நிர்வாகம்: Bank Of Baroda

JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: Security Officers – 27, Fire Officers – 05

EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

AGE LIMIT – வயது வரம்பு: Security Officers – 25 வயது முதல் 40 வயது வரை.          Fire Officers – 23 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

SALARY – ஊதியம்: மாதம் ரூ.21700 முதல்.

APPLY LAST DATE – கடைசிநாள்: 08.01.2021

APPLICATION FEES – தேர்வு கட்டணம்: General, BC,MBC,DNC,BCM – Rs.600                SC, SCA, ST, Pwd, Ex-Servicemen – Rs.100

OFFICIAL WEBSITE – இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்.

OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.

ONLINE APPLICATION – ஆன்லைன் விண்ணப்பம்: இங்கே கிளிக் செய்யவும்.

APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமம் தகுதியும் உள்ளவர்கள் மேலே உள்ள ஆன்லைன் விண்ணப்ப லிங்கை கிளிக் செய்து உரிய தகவல்களை அளித்து வரும் 08.01.2021-க்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

SELECTION METHOD – தேர்வு முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது கீழே உள்ள PDF File-ஐ பார்க்கவும்.

news-adv-V1-18-12-2020

Download

எங்கள் Telegeram Group-இல் இணைய கிளிக் செய்யவும்.
எங்கள் Youtube Channel-ஐ பார்க்க கிளிக் செய்யவும்.
எங்கள் Facebook பக்கத்தில் இணைய கிளிக் செய்யவும்.
எங்கள் Whatsapp Group-இல் இணைய கிளிக் செய்யவும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here