Aavin Kanniyakumari Recruitment 2021 – கன்னியாகுமரி ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

0
133

Aavin Kanniyakumari Recruitment 2021 – கன்னியாகுமரி ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

தமிழக அரசிற்கு உட்பட்டு இயங்கக்கூடிய கன்னியாகுமரி ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

MANAGEMENT – நிர்வாகம்:The Kanyakumari District Cooperative Milk Producers Union Limited

LOCATION- பணியிடம்: தமிழ்நாடு (கன்னியாகுமரி)

JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: SFA – 09, Technician – 01, HVD-01 மொத்தம் 11 காலியிடங்கள்.

EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: 8th, 12th, ITI, Diploma போன்ற பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

AGE LIMIT – வயது வரம்பு: General – 18 வயது முதல் 30 வயது வரை. BC,MBC,DNC,BCM -18 வயது முதல் 32 வயது வரைSC, SCA, ST – 18 வயது முதல் 35 வயது வரை.

SALARY – ஊதியம்: மாதம் ரூ.15700 முதல்.

APPLY LAST DATE – கடைசிநாள்: 03.03.2021

APPLICATION FEES – தேர்வு கட்டணம்: General, BC,MBC,DNC,BCM – Rs.250            SC, SCA, ST – Rs.150 (General Manager, Kanyakumari District Cooperative Milk Producers Union Ltd, Nagercoil என்ற பெயரில் DD எடுத்து விண்ணப்பதுடன் இணைத்து அனுப்ப வேண்டும்)

OFFICIAL WEBSITE – இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்.

OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.

APPLICATION –  விண்ணப்பம்: இங்கே கிளிக் செய்யவும்.

APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் மேலே உள்ள விண்ணப்ப லிங்கை கிளிக் செய்து விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து உரிய ஆவணங்களின் நகல்கலை இணைத்து வரும் 03.03.2021-க்குள் General Manager, Kanyakumari District Cooperative Milk Producers Union Ltd, Nagercoil-629 003 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

SELECTION METHOD – தேர்வு முறை: Written Test, Skill Test, Oral Test மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here