TNRD Kanniyakumari recruitment 2021 OA Post – மாதம் 15700 சம்பளத்தில் ஊரக வளர்ச்சியில் வேலை

0
136

TNRD Kanniyakumari recruitment 2021 OA Post – மாதம் 15700 சம்பளத்தில் ஊரக வளர்ச்சியில் வேலை

(Government Jobs in Tamil 2021)

தமிழக அரசிற்கு உட்பட்டு இயங்கக்கூடிய கன்னியாகுமரி ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

MANAGEMENT – நிர்வாகம்: Tamilnadu Department of Rural Development and Panchayat Raj (TNRD)

LOCATION- பணியிடம்: தமிழ்நாடு (கன்னியாகுமரி)

JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: அலுவலக உதவியாளர் – 17, ஓட்டுநர் – 03, பதிவறை எழுத்தர் – 05 மொத்தம் 25 காலியிடங்கள்.

EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: 8th, 10th போன்ற ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

AGE LIMIT – வயது வரம்பு: General – 18 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். BC,MBC,DNC,BCM – 18 வயது முதல் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். SC, SCA, ST, Widows – 18 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

SALARY – ஊதியம்: மாதம் ரூ.15700 முதல்.

APPLY LAST DATE – கடைசிநாள்: 03.02.2021

APPLICATION FEES – தேர்வு கட்டணம்: கிடையாது.

OFFICIAL WEBSITE – இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்.

OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.

APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம செய்து முறையாக விண்ணப்பத்தை நிரப்பி அறிவிப்பில் கொடுத்துள்ள உரிய ஆவணங்களின் நகல்கலை இணைத்து வரும் 03.02.2021-க்குள் அறிவிப்பில் கொடுத்துள்ள முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

SELECTION METHOD – தேர்வு முறை: நேர்முகத்தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

எங்கள் Telegeram Group-இல் இணைய கிளிக் செய்யவும்.
எங்கள் Youtube Channel-ஐ பார்க்க கிளிக் செய்யவும்.
எங்கள் Facebook பக்கத்தில் இணைய கிளிக் செய்யவும்.
எங்கள் Whatsapp Group-இல் இணைய கிளிக் செய்யவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here