Aavin Coimbatore Recruitment 2021 – ஆவின் கோயம்புத்தூர் வேலைவாய்ப்பு

0
144

Aavin Coimbatore Recruitment 2021 – ஆவின் கோயம்புத்தூர் வேலைவாய்ப்பு

(Government Jobs in Tamil 2021)

தமிழக அரசிற்கு உட்பட்டு இயங்க்ககூடிய கோயம்புத்தூர் ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

MANAGEMENT – நிர்வாகம்: The Coimbatore District Milk Producers’ Union Limited, Coimbatore

LOCATION- பணியிடம்: தமிழ்நாடு (கோயம்புத்தூர்)

JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: Manager, Deputy Manager உள்ளிட்ட பதவிகள் – 15 காலியிடங்கள்.

EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: Diploma, B.E/B.Tech, Any Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

AGE LIMIT – வயது வரம்பு: General – 30 வயதுக்குள் இருக்க வேண்டும். BC,MBC,DNC,BCM, SC, SCA, ST, Pwd, Ex-Servicemen – வயது வரம்பு கிடையாது.

SALARY – ஊதியம்: மாதம் 20,000 முதல் 

APPLY LAST DATE – கடைசிநாள்: 01.02.2021

APPLICATION FEES – தேர்வு கட்டணம்: General, BC,MBC,DNC,BCM – Rs.250                SC, SCA, ST – Rs.100 (General Manager, Coimbatore Co -operative Milk Producers’ Union Limited and payable at Coimbatore என்ற பெயரில் DD எடுத்து விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்)

OFFICIAL WEBSITE – இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்.

OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.

ONLINE APPLICATION – ஆன்லைன் விண்ணப்பம்: இங்கே கிளிக் செய்யவும்.

APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை:மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் மேலே உள்ள விண்ணப்ப படிவ லிங்கை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து உரிய ஆவணங்களின் நகல்கலை இணைத்து (DD உட்பட) வரும் 01.02.2021-க்குள்  General Manager, Coimbatore District Co-operative Milk Producers’ Union Limited, New Dairy Complex, Pachapalayam, Kalampalayam (Post), Coimbatore – 641 010 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

SELECTION METHOD – தேர்வு முறை: எழுத்துத்தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேரவு செய்யப்படுவார்கள்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

எங்கள் Telegeram Group-இல் இணைய கிளிக் செய்யவும்.
எங்கள் Youtube Channel-ஐ பார்க்க கிளிக் செய்யவும்.
எங்கள் Facebook பக்கத்தில் இணைய கிளிக் செய்யவும்.
எங்கள் Whatsapp Group-இல் இணைய கிளிக் செய்யவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here