Cochin shipyard Recruitment 2021 62 Ship Draftsman – கொச்சின் கப்பல் தளத்தில் வேலைவாய்ப்பு

0
105

Cochin shipyard Recruitment 2021 62 Ship Draftsman – கொச்சின் கப்பல் தளத்தில் வேலைவாய்ப்பு

மத்திய அரசின் கீழ் இயங்கும் Cochin Shipyard-ல் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. டிப்ளமோ முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

MANAGEMENT – நிர்வாகம்: Cochin Shipyard

JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: Ship Draftsman Trainee (Mechanical) – 48, Ship Draftsman Trainee (Electrical) – 14 மொத்தம் 62 காலியிடங்கள்.

EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: டிப்ளமோவில் Electrical, Mechanical பிரிவில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

AGE LIMIT – வயது வரம்பு: General – 25 வயதுக்குள் இருக்க வேண்டும். BC,MBC,DNC,BCM – 28 வயதுக்குள் இருக்க வேண்டும். SC, SCA, ST- 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.  Pwd – 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

SALARY – ஊதியம்: மாதம் ரூ.12600

APPLY LAST DATE – கடைசிநாள்: 15.01.2021

APPLICATION FEES – தேர்வு கட்டணம்: General, BC, MBC, DNC, BCM – Rs.300              SC, SCA, ST, Pwd – No Fees.

OFFICIAL WEBSITE – இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்.

OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.

ONLINE APPLICATION – ஆன்லைன் விண்ணப்பம்: இங்கே கிளிக் செய்யவும்.

APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை:மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் மேலே உள்ள ஆன்லைன் விண்ணப்ப லிங்கை கிளிக் செய்து உரிய தகவல்களை அளித்து வரும் 15.01.2021-க்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

SELECTION METHOD – தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு, செய்முறைத்தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது கீழே உள்ள PDF File-ஐ பார்க்கவும்.

5770d4eb3cb2f7d2e20942e962b5e050

Download

எங்கள் Telegeram Group-இல் இணைய கிளிக் செய்யவும்.
எங்கள் Youtube Channel-ஐ பார்க்க கிளிக் செய்யவும்.
எங்கள் Facebook பக்கத்தில் இணைய கிளிக் செய்யவும்.
எங்கள் Whatsapp Group-இல் இணைய கிளிக் செய்யவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here