Child Protection Recruitment 2021 – சமூகப்பாதுகாப்புத்துறை வேலைவாய்ப்பு

0
112

Child Protection Recruitment 2021 – சமூகப்பாதுகாப்புத்துறை வேலைவாய்ப்பு

(Tamilnadu Government Jobs 2021)

தமிழக அரசிற்கு உட்பட்டு செயல்பட்டுவரும் வேலூர் மாவட்ட அரசினர் குழந்தை காப்பகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

MANAGEMENT – நிர்வாகம்: மாவட்ட குழந்தைகள் காப்பகம், வேலூர்.

LOCATION- பணியிடம்: தமிழ்நாடு (வேலூர்)

JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: கணினி இயக்குபவர் -01 ஆற்றுப்படுத்துநர்- 03  சமையலர்-01 மொத்தம் 05 காலியிடங்கள்.

EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: 8th, 10th, உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துநர் பிரிவில் தேர்ச்சி போன்ற ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

AGE LIMIT – வயது வரம்பு: கணினி இயக்குபவர் , ஆற்றுப்படுத்துநர்- 40 வயதுக்குள் இருக்க வேண்டும். சமையலர் – 33 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்.

SALARY – ஊதியம்: கணினி இயக்குபவர் – ரூ.9000, ஆற்றுப்படுத்துநர் – நாளொன்றுக்கு ரூ.1000 வீதம் 70 நாட்கள் மட்டும். சமையலர்- ரூ.10000

APPLY LAST DATE – கடைசிநாள்: 05.02.2021

APPLICATION FEES – தேர்வு கட்டணம்: கிடையாது.

OFFICIAL WEBSITE – இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்.

OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.

APPLICATION – விண்ணப்பம்: இங்கே கிளிக் செய்யவும்.

APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் மேலே உள்ள விண்ணப்ப படிவ லிங்கை கிளிக் செய்து உரிய ஆவணங்களின் நகல்கலை இணைத்து

கணினி இயக்குபவர் & சமையலர் பணிக்கு  விண்ணப்பிக்க விரும்புவர்கள்        மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, அண்ணாசாலை, சுற்றுலா மாளிகை எதிரில், வேலூர் 632001. வேலூர் மாவட்டம் என்ற முகவரிக்கும்,

ஆற்றுப்படுத்துநர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்    கண்காணிப்பாளர், அரசினர் குழந்தைகள் காப்பகம், ராஜீவ் காந்தி நகர், செங்குட்டை, காட்பாடி, வேலூர் 632007 என்ற முகவரிக்கும் உங்கள் விண்ணப்பங்களை நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

SELECTION METHOD – தேர்வு முறை: நேர்முகத்தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here