BARC Recruitment 2021 60 Stipendiary Trainees – பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு

0
121

BARC Recruitment 2021 60 Stipendiary Trainees – பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு

மத்திய அரசின் கீழ் இயங்கக்கூடிய பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள 60 Stipendiary Trainees பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

MANAGEMENT – நிர்வாகம்: Bhabha Atomic Research Centre

JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: Stipendiary Trainees – 60 காலியிடங்கள்.

EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: 10th,ITI,12th,Diploma, B.sc போன்ற ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

AGE LIMIT – வயது வரம்பு: 18 வயது முதல் 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும். (அரசு விதிகளின்படி உச்ச வயதில் குறிப்பிட்ட பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு)

SALARY – ஊதியம்: மாதம் ரூ.18,000 முதல்.

APPLY LAST DATE – கடைசிநாள்: 22.01.2021

APPLICATION FEES – தேர்வு கட்டணம்: General, BC,MBC,DNC,BCM,Rs.100 & Rs.150     SC, SCA, ST, Pwd, Ex-Servicemen, Female – No Fees.

OFFICIAL WEBSITE – இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்.

OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.

ONLINE APPLICATION – ஆன்லைன் விண்ணப்பம்: இங்கே கிளிக் செய்யவும்.

APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் மேலே உள்ள ஆன்லைன் விண்ணப்ப லிங்கை கிளிக் செய்து உரிய தகவல்கலை அளித்து வரும் 22.01.2021-க்குள் ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

SELECTION METHOD – தேர்வு முறை: எழுத்துத்தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது கீழே உள்ள PDF File-ஐ பார்க்கவும்.

Click-Here-for-BARC-Stipendiary-Trainees-Syllabus-PDF-Download

Download

எங்கள் Telegeram Group-இல் இணைய கிளிக் செய்யவும்.
எங்கள் Youtube Channel-ஐ பார்க்க கிளிக் செய்யவும்.
எங்கள் Facebook பக்கத்தில் இணைய கிளிக் செய்யவும்.
எங்கள் Whatsapp Group-இல் இணைய கிளிக் செய்யவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here