அஞ்சல்துறை வேலைவாய்ப்பு ரிசல்ட் 2020 – TN Postal Circle GDS Result 2020

0
116

TN Post office GDS Result 2021

தமிழக அரசு அஞ்சல் துறையில் வெளியிடப்பட்ட GDS Circle III – 3161 பணியிடங்களுக்கான ரிசல்ட் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறை்நத பட்சம் 10-ஆம் வகுப்பு படித்தவர்களிடமிருந்து இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதுவும் 10-ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தேர்வு நடைபெறும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இப்பதவிக்கு விண்ணப்பித்தவர்கள் கீழ்காணும் லிங்கை கிளிக் செய்து உங்கள் பெயர் செலக்சன் லிஸ்டில் உள்ளதா என தெரிந்து கொள்ளுங்கள்..!!!

வெற்றி பெற நமது Govt Job Today சார்பாக வாழ்த்துக்கள்…!!!

ரிசல்ட் டவுன்லோடு லிங்க் – கிளிக் செய்யவும்

இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்…!!!

நன்றி…!!!!

 

எங்கள் Telegeram Group-இல் இணைய கிளிக் செய்யவும்.
எங்கள் Youtube Channel-ஐ பார்க்க கிளிக் செய்யவும்.
எங்கள் Facebook பக்கத்தில் இணைய கிளிக் செய்யவும்.
எங்கள் Whatsapp Group-இல் இணைய கிளிக் செய்யவும்.

 

#TN Postal Circle GDS Result 2020

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here