Madras High Court Recruitment 2020-2021 சென்னை உயர்நீதிமன்ற வேலைவாய்ப்பு

1
151

Madras High Court Recruitment 2020-2021 சென்னை உயர்நீதிமன்ற வேலைவாய்ப்பு

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம். அதற்கான தகவல்கள் பின்வருமாறு.

Madras High Court Recruitment 2020-2021 சென்னை உயர்நீதிமன்ற வேலைவாய்ப்பு

MANAGEMENT – நிர்வாகம்: Madras High Court

LOCATION- பணியிடம்: தமிழ்நாடு (சென்னை)

JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: Research Fellow – 01, Research Assistant – 03 மொத்தம் 04 காலியிடங்கள்.

EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: Graduate/Graduate in Law முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

AGE LIMIT – வயது வரம்பு: 30 வயதுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி உச்ச வயதில் தளர்வுகள் இருக்கும்.

SALARY – ஊதியம்: மாதம் ரூ.30000 முதல்.

APPLY LAST DATE – கடைசிநாள்: 22.01.2021

OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.

OFFICIAL WEBSITE – இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்.

APPLICATION LINK – விண்ணப்ப படிவம்: இங்கே கிளிக் செய்யவும்

APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் மேலே உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து உரிய தகவல்களை அளித்து தேவையான ஆவணங்களை இணைத்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுத்துள்ள முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

SELECTION METHOD – தேர்வு முறை: Oral Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

not_152_2020
எங்கள் Telegeram Group-இல் இணைய கிளிக் செய்யவும்.
எங்கள் Youtube Channel-ஐ பார்க்க கிளிக் செய்யவும்.
எங்கள் Facebook பக்கத்தில் இணைய கிளிக் செய்யவும்.
எங்கள் Whatsapp Group-இல் இணைய கிளிக் செய்யவும்.

 

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here