Indian Navy Recruitment 2021 – இந்திய கடற்படை வேலைவாய்ப்பு

0
126

Indian Navy Recruitment 2021 – இந்திய கடற்படை வேலைவாய்ப்பு

மத்திய அரசின் கீழ் இயங்கும் முக்கிய படைகளில் ஒன்றான இந்திய கப்பற்படையில் காலியாக உள்ள 210 காலியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

Indian Navy Recruitment 2021 – இந்திய கடற்படை வேலைவாய்ப்பு

MANAGEMENT – நிர்வாகம்: INDIAN NAVY

JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: SSC Officers – 210 காலியிடங்கள்.

EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி:M.A, M.Sc, B.E/B.Tech போன்ற பிரிவுகளில் ஏதேனும் ஒன்று முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

APPLY LAST DATE – கடைசிநாள்: 30.12.2020

APPLICATION FEES – தேர்வு கட்டணம்: இல்லை

OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.

OFFICIAL WEBSITE – இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்.

APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் மேலே உள்ள அதிகாரப்பூர்வ இணையதளம் வரும் உரிய தகவல்களை அளித்து வரும் 31.12.2020-க்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

SELECTION METHOD – தேர்வு முறை:Short Listing, SSB Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது கீழே உள்ள PDF File-ஐ பார்க்கவும்.

Indian-Navy-Official-Notification-PDF

 

எங்கள் Telegeram Group-இல் இணைய கிளிக் செய்யவும்.
எங்கள் Youtube Channel-ஐ பார்க்க கிளிக் செய்யவும்.
எங்கள் Facebook பக்கத்தில் இணைய கிளிக் செய்யவும்.
எங்கள் Whatsapp Group-இல் இணைய கிளிக் செய்யவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here