Bharathiyar University Recruitment 2021 09 Project Assistant Post – பாரதியார் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு

0
135

Bharathiyar University Recruitment 2021 09 Project Assistant Post – பாரதியார் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு

தமிழக அரசின் கீழ் இயங்கும் கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

MANAGEMENT – நிர்வாகம்: Bharathiyar University

LOCATION- பணியிடம்: தமிழ்நாடு (கோயம்புத்தூர்)

JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: Project Asst உள்ளிட்ட பதவிகள் – 09 காலியிடங்கள்.

EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: M.Sc, MBA, M.Com போன்ற பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

SALARY – ஊதியம்: மாதம் ரூ.15,000 முதல்.

APPLY LAST DATE – கடைசிநாள்: 28.12.2020

APPLICATION FEES – தேர்வு கட்டணம்: இல்லை

OFFICIAL WEBSITE – இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்.

OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.

APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுத்துள்ளபடி தங்களது CV உள்ளிட்ட அனைத்து கல்விச்சான்றிதழ்களின் நகல்கலை இணைத்து rusabharathiyar@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளலாம். இ-மெயில் அனுப்பியபிறகு தங்கள் அனைத்து நகல்கலையும் அறிவிப்பில் கொடுத்துள்ள முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும்.

SELECTION METHOD – தேர்வு முறை: நேர்காணல் முறைப்படி தேர்வு நடைபெறும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது கிழே உள்ள PDF File-ஐ பார்க்கவும்.

rusa_cons_te_pa

Download

எங்கள் Telegeram Group-இல் இணைய கிளிக் செய்யவும்.
எங்கள் Youtube Channel-ஐ பார்க்க கிளிக் செய்யவும்.
எங்கள் Facebook பக்கத்தில் இணைய கிளிக் செய்யவும்.
எங்கள் Whatsapp Group-இல் இணைய கிளிக் செய்யவும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here