UPSC Recruitment 2021 56 Asst Professor Post – மாதம் 60,000 சம்பளத்தில் மத்திய அரசுப்பணியாளர் பணி

0
113

UPSC Recruitment 2021 56 Asst Professor Post – மாதம் 60,000 சம்பளத்தில் மத்திய அரசுப்பணியாளர் பணி

(Government Jobs 2021 in Tamil)

மத்திய அரசிற்கு உட்பட்டு இயங்கக்கூடிய மத்திய அரசுப்பணியாளர் வாரியத்தில் (Union Public Service Commission) – இல் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

MANAGEMENT – நிர்வாகம்: Union Public Service Commission

JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: Asst Director, Asst Professor – 56 காலியிடங்கள்.

EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: B.Sc, M.Sc, MBBS போன்ற ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

AGE LIMIT – வயது வரம்பு: 40 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி உச்சவயதில் குறிப்பிட்ட பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு.

SALARY – ஊதியம்: மாதம் ரூ.60,000 வரை (Pay Level – 11)

APPLY LAST DATE – கடைசிநாள்: 28.01.2021

APPLICATION FEES – தேர்வு கட்டணம்: General, BC,MBC,DNC,BCM – Rs.25                  SC, SCA, ST, Pwd, Female – No Fees.

OFFICIAL WEBSITE – இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்.

OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.

ONLINE APPLICATION – ஆன்லைன் விண்ணப்பம்: இங்கே கிளிக் செய்யவும்.

APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் மேலே உள்ள ஆன்லைன் விண்ணப்ப லிங்கை கிளிக் செய்து உரிய தகவல்களை அளித்து வரும் 28.01.2021-க்குள் ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

SELECTION METHOD – தேர்வு முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

எங்கள் Telegeram Group-இல் இணைய கிளிக் செய்யவும்.
எங்கள் Youtube Channel-ஐ பார்க்க கிளிக் செய்யவும்.
எங்கள் Facebook பக்கத்தில் இணைய கிளிக் செய்யவும்.
எங்கள் Whatsapp Group-இல் இணைய கிளிக் செய்யவும்.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here