12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு இந்திய விமானப்படையில் வேலை – Indian Airforce Recruitment

0
247

மத்திய அரசிற்கு உட்பட்டு இயங்கக்கூடிய இந்திய விமானப்படையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளர்வர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

MANAGEMENT – நிர்வாகம்: Indian Air Force

JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: டெக்னிக்கல் மற்றும் டெக்னிக்கல் அல்லாத பல்வேறு பதவிகள்.

EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

AGE LIMIT – வயது வரம்பு: ஜனவரி 17 2000 மற்றும் டிசம்பர் 30 2003-க்கும் இடைப்பட்ட நாட்களில் பிறந்தவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

SALARY – ஊதியம்: மாதம் ரூ.26900 முதல்.

APPLY LAST DATE – கடைசிநாள்: 28.11.2020

OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.

OFFICIAL WEBSITE – இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்.

APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் மேலே உள்ள அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் வரும் 28.11.2020-க்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

SELECTION METHOD – தேர்வு முறை:எழுத்துத்தேர்வு, உடற்தகுதி தேர்வு, மருத்து தேர்வு.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

எங்கள் Telegeram Group-இல் இணைய கிளிக் செய்யவும்.
எங்கள் Youtube Channel-ஐ பார்க்க கிளிக் செய்யவும்.
எங்கள் Facebook பக்கத்தில் இணைய கிளிக் செய்யவும்.
எங்கள் Whatsapp Group-இல் இணைய கிளிக் செய்யவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here