ஆவின் தூத்துக்குடி வேலைவாய்ப்பு – Aavin Thoothukudi Recruitment

1
424

தமிழக அரசிற்கு உட்பட்டு இயங்கக்கூடிய தூத்துக்குடி ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

MANAGEMENT – நிர்வாகம்: ஆவின் நிறுவனம்.

LOCATION- பணியிடம்: தமிழ்நாடு (தூத்துக்குடி)

JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: பல்வேறு பதவிகள் – 12 காலியிடங்கள்.

EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: 8th, 10th,12th, ITI, Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

AGE LIMIT – வயது வரம்பு: 18 வயது முதல் 35 வயது வரை இருக்க கூடிய நபர்கள் விண்ணப்பிக்க முடியும். அரசு விதிகளின்படி தளர்வுகள் இருக்கும்.

SALARY – ஊதியம்: மாதம் ரூ.15700 முதல்.

APPLY LAST DATE – கடைசிநாள்: 04.12.2020

OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.

OFFICIAL WEBSITE – இணைய முகவரி மற்றும் விண்ணப்பம் : இங்கே கிளிக் செய்யவும்.

APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் மேலே உள்ள விண்ணப்ப படிவ லிங்கை கிளிக் செய்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து உரிய ஆவணங்களுடன் வரும் 04.12.2020-க்குள் அஞ்சல் அல்லது நேரிலோ விண்ணப்பிக்கலாம்.

SELECTION METHOD – தேர்வு முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here