ஆயுதப்படை தீர்ப்பாயத்தில் வேலைவாய்ப்பு – Armed Forces Tribunal Recruitment

0
289

மத்திய அரசின் கீழ் இயங்கக்கூடிய ஆயுதப்படை தீர்ப்பாயத்தில் காலியாக உள்ள 109 காலி பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

MANAGEMENT – நிர்வாகம்: ஆயுதப்படை தீர்ப்பாயம்

JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: பல்வேறு விதமான பதவிகள் – 109 காலியிடங்கள்.

EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: ஒவ்வொரு பதவிகளுக்கும் தனித்தளியே கல்வித்தகுதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் விபரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

AGE LIMIT – வயது வரம்பு: 56 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

APPLY LAST DATE – கடைசிநாள்: 31.12.2020

OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.

OFFICIAL WEBSITE – இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்.

APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து உரிய சான்றிதழ்களின் நகல்களை விண்ணப்பத்துடன் இணைத்து வரும் 31.12.2020-க்குள் அறிவிப்பில் கொடுத்துள்ள முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

SELECTION METHOD – தேர்வு முறை: நேர்காணல் முறை

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

அனைத்து விதமான அரசு வேலைவாய்ப்பு தகவல்கள் மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் பெற

டெலிகிராம் குரூப்பில் இணைய – கிளிக் செய்யவும்

#ஆயுதப்படை தீர்ப்பாயத்தில் வேலைவாய்ப்பு – Armed Forces Tribunal Recruitment

வாழ்த்துக்கள்…!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here