இந்திய ராணுவத்தில் டெக்னிக்கல் ஆபிசர் வேலைவாய்ப்பு – OTA Recruitment (SSC Technical)

0
452

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள 191 டெக்னிக்கல் ஆபிசர் பணியிடங்களை நிரப்பு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன் பெறலாம்.

MANAGEMENT – நிர்வாகம்:Indian Army 

LOCATION- பணியிடம்: சென்னை (தமிழ்நாடு)

JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: Technical Officer – 191

EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: B.E, B.Tech போன்ற பிரிவுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

AGE LIMIT – வயது வரம்பு:  20 வயது முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.

SALARY – ஊதியம்:மாதம். ரூ.56,000 முதல் 2,00,000 வரை.

APPLY LAST DATE – கடைசிநாள்: 12.11.2020

OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு:இங்கே கிளிக் செய்யவும்

OFFICIAL WEBSITE – இணைய முகவரி:இங்கே கிளிக் செய்யவும்

APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: அதிகாரப்பூர்வ இணைதளத்திற்கு சென்று ஆன்லைன் மூலம் வரும் 12.11.2020-க்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

#OTA Recruitment (SSC Technical)

வாழ்த்துக்கள்…!!!

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here