தமிழக அரசின் காவல்துறை பிரிவில் காலியாக உள்ள இரண்டாம் நிலை காவலர்கள் கிட்டத்தட்ட 10000-க்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்புவதற்காக தமிழக அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பதவிக்கு விண்ணப்பிக்க விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

நிர்வாகம்: தமிழ்நாடு சீருடைப்பணியாளர் குழுமம்.

மேலாண்மை: தமிழகஅரசு

பணியிடம்: தமிழ்நாடு

வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: இரண்டாம்நிலைகாவலர், Jailwarden – 10906

கல்வித்தகுதி: 10-ஆம் வகுப்பு தேர்ச்சி.

ஊதியம்: மாதம். 18200 முதல் 59200 வரை

கடைசிநாள்: 26.10.2020

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.

இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி.

தேர்வு முறை: எழுத்துத்தேர்வு, உடல்தகுதிதேர்வு, நேர்முகத்தேர்வு.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

#Tamilnadu Police Recruitment 2020 in Tamil.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here