மத்திய அரசின் Staff Selection Commission-ல் காலியாக உள்ள 1324 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் மற்றும் விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

நிர்வாகம் – மத்திய அரசு (Staff Selection Commission)

பதவியின் பெயர் – Junior Engineer (Civil, Mechanical, Electrical) Posts. மொத்தம் 1324 காலியிடங்கள்.

வயது விபரம் – 18 வயது முதல் 32 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி உச்ச வயதில் தளர்வுகள் இருக்கும்.

கல்வித்தகுதி –   டிப்ளமோ பிரிவில் Civil, Mechanical, Electrical முடித்தவர்கள் விண்ணப்பித்துக் கொள்ள முடியும்.


சம்பள விகிதம் – மாதம் ரூ.35400 முதல்.

கடைசி தேதி – 16.08.2023

தேர்வு செய்யும் முறை – கணினி வழித்தேர்வு.

விண்ணப்ப கட்டணம் – Rs.100/- (பெண்கள், SC,ST, Pwd பிரிவினருக்கு கட்டணம் இல்லை)

விண்ணப்பிக்கும் முறை – Online

பணியின் தன்மை – நிரந்தர மத்திய அரசுப்பணி.

இவ்வேலைவாய்ப்பு குறித்த மேலும் பல தகவல்கள் தெரிந்து கொள்ள கீழே உள்ள அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து விருப்பமும் தகுதியும் இருப்பின் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.


அதிகாரப்பூர்வ அறிவிப்பு  இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்க வேண்டுமா? – இங்கே கிளிக் செய்யவும்.

வாழ்த்துக்கள்…!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here