மத்திய அரசின் Union Public Service Commission (UPSC)-ல் காலியாக உள்ள 1261 Combined Medical Services பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான கூடுதல் தகுதிகுள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

நிர்வாகம் –மத்திய அரசு – Union Public Service Commission

பதவியின் பெயர் – Combined Medical Services மொத்தம் 1261 காலியிடங்கள்.

வயது விபரம் –  32 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்க முடியும். அரசு விதிகளின்படி உச்ச வயதில் தளர்வுகள் இருக்கும்.

கல்வித்தகுதி –   MBBS தேர்ச்சி பெற்றவர்கள் இப்பதவிக்கு விண்ணப்பித்துக் கொள்ள முடியும். கூடுதல் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

கடைசி தேதி – 09.05.2023

தேர்வு செய்யும் முறை – எழுத்துதேர்வு. தனித்திறன் தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை – Online

பணியின் தன்மை – நிரந்தர மத்திய அரசுப்பணி.

இவ்வேலைவாய்ப்பு குறித்த மேலும் பல தகவல்கள் தெரிந்து கொள்ள கீழே உள்ள அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து விருப்பமும் தகுதியும் இருப்பின் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.


அதிகாரப்பூர்வ அறிவிப்பு  இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்க வேண்டுமா? – இங்கே கிளிக் செய்யவும்.

வாழ்த்துக்கள்…!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here