தமிழக அரசு மயிலாடுதுறை ஊரக வளர்ச்சித்துறை அலுவலகத்தில் காலியாக உள்ள 13 அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் கூடுதல் தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிர்வாகம்  – தமிழக அரசு – TNRD

பதவியின் பெயர் – அலுவலக உதவியாளர் மொத்தம் 13 காலியிடங்கள்.

வயது விபரம் – 18 வயது முதல் 37 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்க முடியும். ஒவ்வொரு பிரிவினருக்கும் வயது வரம்பு மாறுபடும்.


கல்வித்தகுதி –   8-ஆம் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பதவிக்கு விண்ணப்பித்துக் கொள்ள முடியும். மிதிவண்டி ஓட்டத்தெரிந்திருக்க வேண்டும். கூடுதல் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

சம்பள விகிதம் – மாதம் ரூ.15700 முதல் ரூ.50000 வரை.

கடைசி தேதி – 12.05.2023

தேர்வு செய்யும் முறை – நேர்காணல் முறை.

விண்ணப்ப கட்டணம் – கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை – Offline

பணியின் தன்மை – நிரந்தர தமிழக அரசுப்பணி.

இவ்வேலைவாய்ப்பு குறித்த மேலும் பல தகவல்கள் தெரிந்து கொள்ள கீழே உள்ள அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து விருப்பமும் தகுதியும் இருப்பின் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.


அதிகாரப்பூர்வ அறிவிப்பு  இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்க வேண்டுமா? – இங்கே கிளிக் செய்யவும்.

வாழ்த்துக்கள்…!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here