மத்திய அரசின் கீழ் இயங்கும் National Institute of Malaria Research (NIMR)-ல் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 61 காலியிடங்கள் கொண்ட இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

நிர்வாகம் – மத்திய அரசு – National Institute of Malaria Research (NIMR)

பதவியின் பெயர் – Project Assistant, Project Technician, Data Entry Operator,Lower Division Clerk உள்ளிட்ட பதவிகள் மொத்தம் 61 காலியிடங்கள்.

வயது விபரம் – 18 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி உச்ச வயதில் தளர்வுகள் இருக்கும்

கல்வித்தகுதி –   12th,   DMLT, B.Sc Life Science  போன்ற ஏதேனும் ஒன்று முடித்தவர்கள் இப்பதவிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ள முடியும். கூடுதல் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

சம்பள விகிதம் – மாதம் 18000 முதல்.

விண்ணப்பிக்கும் முறை – Offline.

விண்ணப்பிக்க கடைசி தேதி – 24.04.2023

தேர்வு செய்யும் முறை – நேர்காணல் முறை

இவ்வேலைவாய்ப்பு குறித்த மேலும் பல தகவல்கள் தெரிந்து கொள்ள கீழே உள்ள அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து விருப்பமும் தகுதியும் இருப்பின் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.


அதிகாரப்பூர்வ அறிவிப்பு  இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்க வேண்டுமா? – இங்கே கிளிக் செய்யவும்.

வாழ்த்துக்கள்…!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here