தமிழக அரசு இந்து அறநிலையத்துறையில் திருச்சி ஜம்புகேஸ்வர் ஆலயத்தில் காலியாக உள்ள 7 அரசு நிரந்தர வேலைக்கான பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

நிர்வாகம் – தமிழக அரசு – Tiruvanaikovil Arulmigu Jambukeswarar Akilandeswari Temple, Trichy
பதவியின் பெயர் – தட்டச்சர், உதவி மின்பணியாளர், காவலர் உள்ளிட்ட பதவிகள் மொத்தம் 07 காலியிடங்கள்.
வயது விபரம் – 18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
கல்வித்தகுதி – தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்கள் முதல் 10th, 12th, ITI மற்றும் Typing முடித்தவர்கள் இப்பதவிக்கு விண்ணப்பித்துக் கொள்ள முடியும். கூடுதல் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
சம்பள விகிதம் – மாதம் ரூ.15900 முதல் ரூ.58600 வரை.
கடைசி தேதி – 11.05.2023
தேர்வு செய்யும் முறை – நேர்காணல் முறை.
விண்ணப்ப கட்டணம் – கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை – Offline
பணியின் தன்மை – நிரந்தர தமிழக அரசுப்பணி.
இவ்வேலைவாய்ப்பு குறித்த மேலும் பல தகவல்கள் தெரிந்து கொள்ள கீழே உள்ள அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து விருப்பமும் தகுதியும் இருப்பின் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு – இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்க வேண்டுமா? – இங்கே கிளிக் செய்யவும்.
வாழ்த்துக்கள்…!!!