மத்திய அரசின்கீழ் இயங்கக்கூடிய இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தில் காலியாக உள்ள 45 உதவி மேலாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

நிர்வாகம் –மத்திய அரசு -Insurance Regulatory and Development Authority of India (IRDAI)

பதவியின் பெயர் – Assistant Manager மொத்தம் 45 காலியிடங்கள்.

வயது விபரம் – 21 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்க முடியும். அரசு விதிகளின்படி உச்ச வயதில் தளர்வுகள் இருக்கும்.

கல்வித்தகுதி –   Any Degree, B.E/B.Tech, LLB, MCA, M.E/M.Tech, ACA/AICWA/ACMA/ACS/CFA போன்ற ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பதவிக்கு விண்ணப்பித்துக் கொள்ள முடியும். கூடுதல் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

சம்பள விகிதம் – மாதம் ரூ.130000 முதல்.

கடைசி தேதி – 10.05.2023

தேர்வு செய்யும் முறை – ஆன்லைன்கணினிதேர்வு, நேர்காணல்.

விண்ணப்ப கட்டணம் – General & OBC – ரூ.750 (SC/ST/Pwd – 150)

விண்ணப்பிக்கும் முறை – Online

பணியின் தன்மை – நிரந்தர மத்திய அரசுப்பணி.

இவ்வேலைவாய்ப்பு குறித்த மேலும் பல தகவல்கள் தெரிந்து கொள்ள கீழே உள்ள அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து விருப்பமும் தகுதியும் இருப்பின் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.


அதிகாரப்பூர்வ அறிவிப்பு  இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்க வேண்டுமா? – இங்கே கிளிக் செய்யவும்.

வாழ்த்துக்கள்…!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here