மத்திய அரசின் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் Employees’ Provident Fund Organization காலியாக உள்ள 2859 காலியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

நிர்வாகம் – மத்திய அரசு – Employees’ Provident Fund Organization.

பதவியின் பெயர் –OSocial Security Assistant (SSA) (Group C) – 2674 Stenographer (Group C) – 185 என இரு பதவிகள் என மொத்தம் 2859. காலியிடங்கள்.

வயது விபரம் – 18 வயது முதல் 27 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு பதவிகளுக்கும் தனித்தனியே வயது வரம்பு கொடுக்கப்பட்டுள்ளது. அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.

கல்வித்தகுதி – 12th, Any Degree  போன்ற ஏதேனும் ஒன்று முடித்திருப்பவர்கள் இப்பதவிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ள முடியும். கூடுதல் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

சம்பள விகிதம் – மாதம் 25500 முதல் 92300 வரை ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியே கொடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை – Online.

விண்ணப்பிக்க கடைசி தேதி – 26.04.2023

இவ்வேலைவாய்ப்பு குறித்த மேலும் பல தகவல்கள் தெரிந்து கொள்ள கீழே உள்ள அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து விருப்பமும் தகுதியும் இருப்பின் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.


SSA அதிகாரப்பூர்வ அறிவிப்பு  இங்கே கிளிக் செய்யவும்.

Stenographer அதிகாரப்பூர்வ அறிவிப்பு  இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்க வேண்டுமா? – இங்கே கிளிக் செய்யவும்.

வாழ்த்துக்கள்…!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here