UPSC Recruitment 2021 110 Indian Forest Service – இந்திய வனத்துறை வேலைவாய்ப்பு

0
136

UPSC Recruitment 2021 110 Indian Forest Service – இந்திய வனத்துறை வேலைவாய்ப்பு

மத்திய அரசின் கீழ் இயங்கக்கூடிய Union Public Service Commission-ல் காலியாக உள்ள வனப்பிரிவில் காலியாக உள்ள 110 காலியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்வர்கள் விண்ணப்பிக்க கூடிய இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

MANAGEMENT – நிர்வாகம்: Union Public Service Commission

JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: Indian Forest Service – 110 காலியிடங்கள்.

EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

AGE LIMIT – வயது வரம்பு: General – 21 வயது முதல் 32 வயது வரை.  BC,MBC,DNC,BCM (OBC) – 21 வயது முதல் 35 வயது வரை.  SC, SCA, ST- 21 வயது முதல் 37 வயது வரை.  Pwd – 21 வயது முதல் 42 வயது வரை. 

APPLY LAST DATE – கடைசிநாள்: 24.03.2021

APPLICATION FEES – தேர்வு கட்டணம்: General, BC,MBC,DNC,BCM (OBC) – Rs.100      SC, SCA, ST, Pwd, Women – No Fees.

OFFICIAL WEBSITE – இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்.

OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.

ONLINE APPLICATION – ஆன்லைன் விண்ணப்பம்: இங்கே கிளிக் செய்யவும்.

APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் மேலே உள்ள ஆன்லைன் விண்ணப்ப லிங்கை கிளிக் செய்து உரிய தகவல்களை அளித்து வரும் 24.03.2021-க்குள் ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

SELECTION METHOD – தேர்வு முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here