Bank Of Maharashtra Recruitment 2021 – பொதுத்துறை வங்கியில் 150 காலியிடங்கள் கொண்ட நிரந்தர வேலைவாய்ப்பு.

0
121

Bank Of Maharashtra Recruitment 2021 – பொதுத்துறை வங்கியில் 150 காலியிடங்கள் கொண்ட நிரந்தர வேலைவாய்ப்பு.

மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான Bank Of Maharashtra வில் காலியாக உள்ள 150-க்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

MANAGEMENT – நிர்வாகம்: Bank of Maharashtra

JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: Generalist Officer – 150 காலியிடங்கள்.

EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: Any Degree, CA / ICWA / CFA / FRM  போன்ற ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

AGE LIMIT – வயது வரம்பு: General – 25 வயது முதல் 35 வயது வரை. OBC (BC,MBC,DNC,BCM) – 25 வயது முதல் 38 வயது வரை. SC, SCA, ST- 25 வயது முதல் 40 வயது வரை. Pwd – 25 வயது முதல் 45 வயது வரை.

SALARY – ஊதியம்: மாதம் ரூ.48170 முதல்.

APPLY LAST DATE – கடைசிநாள்: 06.04.2021

APPLICATION FEES – தேர்வு கட்டணம்: General, OBC (BC,MBC,DNC,BCM) – Rs.1180      SC, SCA, ST – Rs.118.  Pwd, Women – No Fees.

OFFICIAL WEBSITE – இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்.

OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.

ONLINE APPLICATION – ஆன்லைன் விண்ணப்பம்: இங்கே கிளிக் செய்யவும்.

APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் மேலே உள்ள ஆன்லைன் விண்ணப்ப லிங்கை கிளிக் செய்து உரிய தகவல்களை அளித்து வரும் 06.04.2021-க்குள் ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

SELECTION METHOD – தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு மற்றும் இண்டர்வியூ மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here