TNRD Karur Recruitment 2021 – கரூர் ஊரக வளர்ச்சித்துறை வேலைவாய்ப்பு

0
141

TNRD Karur Recruitment 2021 – கரூர் ஊரக வளர்ச்சித்துறை வேலைவாய்ப்பு

(Government Jobs 2021 in Tamil)

தமிழக அரசின் கீழ் இயங்கக்கூடிய கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி அலகில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

MANAGEMENT – நிர்வாகம்: Recruitment in Panchayat Development Department.

LOCATION- பணியிடம்: தமிழ்நாடு (கரூர்)

WHO CAN APPLY : தமிழ்நாட்டை சார்ந்த அனைத்து மாவட்டத்தினரும் விண்ணப்பிக்கலாம்.

JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: அலுவலக உதவியாளர் -10, பதிவறை எழுத்தர் – 03, ஓட்டுநர் – 04 மொத்தம் 17 காலியிடங்கள்.

EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: 8th, 10th முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும். ஓட்டுநர் பணிக்கு ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

AGE LIMIT – வயது வரம்பு: General – 18 வயது முதல் 30 வயது வரை BC,MBC,DNC,BCM – 18 வயது முதல் 32 வயது வரை SC, SCA, ST – 18 வயது முதல் 35 வயது வரை (ஓட்டுநர் பணிக்கு மட்டும் பொதுப்பிரிவினரை தவிர ஆதிதிராவிடருக்கு 18 வயது முதல் 40 வயது வரை)

SALARY – ஊதியம்: மாதம் ரூ.15700 முதல்.

APPLY LAST DATE – கடைசிநாள்: 10.02.2021

APPLICATION FEES – தேர்வு கட்டணம்: கிடையாது.

OFFICIAL WEBSITE – இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்.

OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.

APPLICATION LINK  –  விண்ணப்பம் பெற : இங்கே கிளிக் செய்யவும்.

APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் மேலே உள்ள விண்ணப்ப படிவ லிங்கை கிளிக் செய்து உரிய ஆவணங்களின் நகல்கலை இணைத்து வரும் 10.02.2021-க்குள் அறிவிப்பில் கொடுத்துள்ள முகவரிக்கு நேரிலோ அல்லது பதிவு தபால் மூலமாகவோ விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

SELECTION METHOD – தேர்வு முறை: நேர்முகத்தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது கீழே உள்ள PDF File-ஐ பார்க்கவும்.

2021010858

Download

எங்கள் Telegeram Group-இல் இணைய கிளிக் செய்யவும்.
எங்கள் Youtube Channel-ஐ பார்க்க கிளிக் செய்யவும்.
எங்கள் Facebook பக்கத்தில் இணைய கிளிக் செய்யவும்.
எங்கள் Whatsapp Group-இல் இணைய கிளிக் செய்யவும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here