TNHRCE Rameshwaram Recruitment 2021 – இந்து அறநிலையத்துறை வேலைவாய்ப்பு

0
125

TNHRCE Rameshwaram Recruitment 2021 – இந்து அறநிலையத்துறை வேலைவாய்ப்பு

(Tamilnadu Government Jobs 2021)

தமிழக அரசிற்கு உட்பட்டு இயங்கக்கூடிய இந்து சமய அறநிலையத்துறை இராமேஸ்வரத்தில் அமைந்துள்ள கோவிலில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்கள் முதல் விண்ணப்பிக்க முடியும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

MANAGEMENT – நிர்வாகம்: இந்து சமய அறநிலையத்துறை.

LOCATION- பணியிடம்: தமிழ்நாடு (இராமேஸ்வரம்) 

JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: கணினி ஆபரேட்டர், தட்டச்சர் உள்ளிட்ட பதவிகள் – 27 காலியிடங்கள்.

EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி:தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்கள் முதல் 8th, 10th, Typewriting, Any Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

AGE LIMIT – வயது வரம்பு: 18 வயது முதல் 35 வயது வரை உள்ள இந்து மதத்தை சார்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க முடியும்.

SALARY – ஊதியம்: மாதம் ரூ.18500 முதல்.

APPLY LAST DATE – கடைசிநாள்: 23.02.2021

APPLICATION FEES – தேர்வு கட்டணம்: ரூ.100 செலுத்தி விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம்.

OFFICIAL WEBSITE – இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்.

OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.

APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுத்துள்ளபடி இராமேஸ்வரம் அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோவில் வளாகத்தில் விண்ணப்பங்களை பெற்று உரிய ஆவணங்களின் நகல்கலை இணைத்து நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ இணைஆணையர்/செயலர், அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோவில், இராமேஸ்வரம் – 623 526 என்ற முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

SELECTION METHOD – தேர்வு முறை: எழுத்துத்தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது கீழே உள்ள PDF File-ஐ பார்க்கவும்.

document_1

Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here