PNB Recruitment 2021 100 Manager Security – பஞ்சாப் நேஷனல் வங்கி வேலைவாய்ப்பு

0
107

PNB Recruitment 2021 100 Manager Security – பஞ்சாப் நேஷனல் வங்கி வேலைவாய்ப்பு

(Government Jobs 2021 Tamil)

மத்திய அரசின்கீழ் செயல்பட்டுவரும் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள 100 Manager Security பணியிடங்களை நிரப்புவதற்காக வேவைாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

MANAGEMENT – நிர்வாகம்: Punjab National Bank

JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: Manager Security  – 100 காலியிடங்கள்.

EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் + An (officer with 5 years commissioned service in Army/ Navy/ Air force in) விண்ணப்பிக்கலாம்.

AGE LIMIT – வயது வரம்பு: General – 21 வயது முதல் 35 வயது வரை,  BC,MBC,DNC,BCM (OBC) – 21 வயது முதல் 38 வயது வரை,  SC, SCA, ST – 21 வயது முதல் 40 வயது வரை,  Pwd – 21 வயது முதல் 45 வயது வரை.

SALARY – ஊதியம்: மாதம் ரூ.48170 முதல்.

APPLY LAST DATE – கடைசிநாள்: 13.02.2021

APPLICATION FEES – தேர்வு கட்டணம்: General, BC,MBC,DNC,BCM – Rs. 500                SC, SCA, ST, Pwd, Womens – Rs.50 (கீழே உள்ள அதிகாரப்பூர்வ இணைதளத்தில் உள்ள Cash Voucher-ஐ பிரிண்ட் செய்து ஏதேனும் ஒரு பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் கட்டணம் செலுத்தி விண்ணப்பதுடன் இணைத்து அனுப்ப வேண்டும்) 

OFFICIAL WEBSITE – இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்.

OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.

ONLINE APPLICATION – ஆன்லைன் விண்ணப்பம்: இங்கே கிளிக் செய்யவும்.

APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் மேலே உள்ள விண்ணப்ப படிவ லிங்கை கிளிக் செய்து விண்ணப்பத்தை பதிவிறக்கம்செய்து முறையாக பூர்த்தி செய்து  உரிய ஆவணங்களின் நகல்களை இணைத்து வரும் 13.02.2021-க்குள் Chief Manager (Recruitment Section), HRM Division, Punjab National Bank, Corporate Office plot no 4, Sector 10, Dwarka, New Delhi – 110075 என்ற முகவரிக்கு உங்கள் விண்ணப்பங்களை பதிவஞ்சல் மூலமாக அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

SELECTION METHOD – தேர்வு முறை: Interview மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here