NBT Recruitment 2021 – 8-ஆம் வகுப்பு தகுதிக்கு தேசிய புத்தக அறக்கட்டளை வேலைவாய்ப்பு

0
119

NBT Recruitment 2021 – 8-ஆம் வகுப்பு தகுதிக்கு தேசிய புத்தக அறக்கட்டளை வேலைவாய்ப்பு

(Government Jobs 2021 in Tamil)

மத்திய அரசிற்கு உட்பட்டு இயங்கக்கூடிய National Book Trust தேசிய புத்தக அறக்கட்டளையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.மொத்தம் 26 காலியிடங்கள் உள்ள இவ்வேலைவாய்ப்புக்கு குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து வி்ண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

MANAGEMENT – நிர்வாகம்: National Book Trust

JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: Assistant, Librarian உள்ளிட்ட பல்வேறு பதவிகள் மொத்தம் – 26 காலியிடங்கள்.

EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: 8th, 10th, Any Degree போன்ற ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

AGE LIMIT – வயது வரம்பு: ஒவ்வொரு பதவிகளுக்கும் தனித்தினியே வயதுவரம்பு கொடுக்கப்பட்டுள்ளது. (விரிவாக அறிய கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்)

SALARY – ஊதியம்: மாதம் 19900 முதல்

APPLY LAST DATE – கடைசிநாள்: 14.02.2021

APPLICATION FEES – தேர்வு கட்டணம்: General, BC,MBC,DNC,BCM – Rs.500 (National Book Trust, India payable at New Delhi என்ற பெயரில் DD எடுத்து அனுப்ப வேண்டும்).    SC, SCA, ST, Pwd, Ex-Servicemen – No Fees.

OFFICIAL WEBSITE – இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்.

OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.

APPLICATION – விண்ணப்பம்: இங்கே கிளிக் செய்யவும்.

APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் மேலே உள்ள விண்ணப்ப லிங்கை கிளிக் செய்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து உரிய ஆவணங்களின் நகல்கலை இணைத்து  Deputy Director (Establishment), National Book Trust, India, Nehru Bhawan, 5, Institutional Area, Phase-ll, Vasant Kunj, New Delhi -110 070 என்ற முகவரிக்கு பதிவஞ்சல் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

SELECTION METHOD – தேர்வு முறை: எழுத்துத்தேர்வு நேர்முகத்தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here