SSC CHSL (10+2) 2020-2021 Recruitment Vacancies Released

3
270

SSC CHSL (10+2) 2020-2021 Recruitment Vacancies Released

மத்திய அரசு தேர்வாணையங்களில் முக்கியமான ஒன்றான Staff Selection Commission (SSC)-இல் Combined Higher Secondary Level (CHSL) அதாவது 12-ஆம் வகுப்பு தகுதிக்கான காலியிடங்கள் கிட்டத்தட்ட 4700-க்கும் மேற்பட்ட காலியிடங்கள் இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணி குறித்த முழுத்தகவல்கள் கொண்ட அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியிடப்படும் என தெரிகிறது. மத்திய அரசின் முக்கியமான வேலைவாய்ப்புகளில் அதுவும் அதிக காலியிடங்கள் கொண்ட வேலைவாய்ப்பு இதுவாகும். இந்த அருமையான வாய்ப்பை வேலை தேடும் இளைஞர்கள் அனைவரும் பயன்படுத்தி கொள்ள வேண்டும். அதிகாரப்பூர்வ தகவல் வந்தவுடன் அதற்கான அறிவிப்பு நமது Youtube & Website இரண்டிலும் பதிவிடப்படும்.

தற்பொது வெளியிட்டுள்ள தகவல் PDF பைலை காண – இங்கே கிளிக் செய்யவும்.

இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் உங்கள் Whatsapp, Telegram மற்றும் facebook குரூப்களில் பகிரவும். அனைவருக்கும் உங்களால் பயன் கிடைக்கும்.

3 COMMENTS

Leave a Reply to K. Veilathal Cancel reply

Please enter your comment!
Please enter your name here