Madras High Court Recruitment 2021 – சென்னை உயர்நீதிமன்ற வேலைவாய்ப்பு

0
127

Madras High Court Recruitment 2021 – சென்னை உயர்நீதிமன்ற வேலைவாய்ப்பு

சென்னையில் இருக்ககூடிய உயர்நீமன்ற நீதித்துறையில் காலியாக உள்ள 77 Personal Assistant பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படகின்றது. விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

MANAGEMENT – நிர்வாகம்: Madras High Court

LOCATION- பணியிடம்: தமிழ்நாடு (சென்னை)

JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: Personal Assistant, Personal Clerk – 77 காலியிடங்கள்.

EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். கூடுதலாக Short hand, Typewriting முடித்திருக்க வேண்டும்.

AGE LIMIT – வயது வரம்பு: General – 18 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். BC,MBC,DNC,BCM, SC, SCA, ST – 18 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். 

SALARY – ஊதியம்: மாதம் ரூ.20,600 முதல்.

APPLY LAST DATE – கடைசிநாள்: 03.02.2021

APPLICATION FEES – தேர்வு கட்டணம்: General, BC,MBC,DNC,BCM – Rs.1000 + 60      SC, SCA, ST, Pwd, Widows – Rs.60

OFFICIAL WEBSITE – இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்.

OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.

ONLINE APPLICATION – ஆன்லைன் விண்ணப்பம்: இங்கே கிளிக் செய்யவும்.

APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் மேலே உள்ள ஆன்லைன் விண்ணப்ப லிங்கை கிளிக் செய்து உரிய தகவல்களை அளித்து வரும் 03.02.2021-க்குள் ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

SELECTION METHOD – தேர்வு முறை: எழுத்துத்தேர்வு, திறனறித்தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

no_159_2020

Download

எங்கள் Telegeram Group-இல் இணைய கிளிக் செய்யவும்.
எங்கள் Youtube Channel-ஐ பார்க்க கிளிக் செய்யவும்.
எங்கள் Facebook பக்கத்தில் இணைய கிளிக் செய்யவும்.
எங்கள் Whatsapp Group-இல் இணைய கிளிக் செய்யவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here