Indian Coast Guard Recruitment 2021 358 Navik – இந்திய கடற்படை வேலைவாய்ப்பு

0
141

Indian Coast Guard Recruitment 2021 358 Navik – இந்திய கடற்படை வேலைவாய்ப்பு

மத்திய அரசிற்கு உட்பட்டு இயங்கக்கூடிய Indian Coast Guard இந்திய கடற்படையில் பல்வேறு காலியிடங்கள் கொண்ட வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

Indian Coast Guard Recruitment 2021 358 Navik – இந்திய கடற்படை வேலைவாய்ப்பு

MANAGEMENT – நிர்வாகம்: Indian Coast Guard

LOCATION- பணியிடம்: All Over India

JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: Navik, Yantrik = 358 காலியிடங்கள்.

EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: 10th, 12th, Diploma போன்ற ஏதேனும் ஒன்று முடித்த ஆண்கள் விண்ணப்பிக்கலாம்.

AGE LIMIT – வயது வரம்பு: General 18 வயது முதல் 22 வயது வரை BC,MBC,DNC,BCM – 18 வயது முதல் 25 வயது வரை, SC, SCA, ST – 18 வயது முதல் 27 வயது வரை. 

SALARY – ஊதியம்: மாதம் ரூ.21700 முதல்

APPLY LAST DATE – கடைசிநாள்: 19.01.2021

APPLICATION FEES – தேர்வு கட்டணம்: General, BC,MBC, DNC, BCM – Rs.250,  SC,ST= Nil

OFFICIAL WEBSITE – இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்.

OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.

ONLINE APPLICATION – ஆன்லைன் விண்ணப்பம்: இங்கே கிளிக் செய்யவும்.

APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் மேலே உள்ள ஆன்லைன் விண்ணப்ப லிங்க் மூலம் வரும் 05.01.2021 முதல் 19.01.2021-க்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

SELECTION METHOD – தேர்வு முறை: எழுத்துத்தேர்வு, உடற்தகுதி தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது கீழே உள்ள PDF பைலை பார்க்கவும்.

Download

advertisenment

Download

எங்கள் Telegeram Group-இல் இணைய கிளிக் செய்யவும்.
எங்கள் Youtube Channel-ஐ பார்க்க கிளிக் செய்யவும்.
எங்கள் Facebook பக்கத்தில் இணைய கிளிக் செய்யவும்.
எங்கள் Whatsapp Group-இல் இணைய கிளிக் செய்யவும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here