Indian Coast Guard Recruitment 2020-2021 இந்திய கடலோர காவல்படை வேலைவாய்ப்பு

0
111

Indian Coast Guard Recruitment 2020-2021 இந்திய கடலோர காவல்படை வேலைவாய்ப்பு

மத்திய அரசிற்கு உட்பட்டு இயங்கக்கூடிய இந்திய கடலோரக் காவல்படையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

MANAGEMENT – நிர்வாகம்: Indian Coast Guard 

JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: Assistant Commandant – 25 காலியிடங்கள்.

EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி முடித்து குறைந்தபட்சம் 60% மதிப்பெண் பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

AGE LIMIT – வயது வரம்பு: 01.07.1996 முதல் 30.06.2000 இந்த தேதிகளுக்கு இடைப்பட்ட தேதிகளில் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

SALARY – ஊதியம்: மாதம் ரூ.56,100 முதல்.

APPLY LAST DATE – கடைசிநாள்: 27.12.2020

OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.

OFFICIAL WEBSITE – இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்.

APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை:மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் மேலே உள்ள அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் வரும் 21.12.2020 முதல் ஆன்லைன் மூலமாக வரும் 27.12.2020-க்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

SELECTION METHOD – தேர்வு முறை:Short Listing, Mental Ability Test/ Cognitive Aptitude Test and Picture Perception & Discussion Test (PP & DT) முதலிய தேர்வுகள் இருக்கும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

எங்கள் Telegeram Group-இல் இணைய கிளிக் செய்யவும்.
எங்கள் Youtube Channel-ஐ பார்க்க கிளிக் செய்யவும்.
எங்கள் Facebook பக்கத்தில் இணைய கிளிக் செய்யவும்.
எங்கள் Whatsapp Group-இல் இணைய கிளிக் செய்யவும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here