SSC CHSL Recruitment 12-ஆம் வகுப்பு தகுதிக்கு 4726 காலியிடங்கள் கொண்ட சூப்பரான அரசு வேலைவாய்ப்பு

0
309

SSC CHSL  Recruitment 12-ஆம் வகுப்பு தகுதிக்கு 4726 காலியிடங்கள் கொண்ட சூப்பரான அரசு வேலைவாய்ப்பு வந்தாச்சு – SSC CHSL Recruitment 2020-2021

மத்திய அரசின் கீழ் இயங்கக்கூடிய Staff Selection Commission-ல் காலியாக 6000 காலியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

SSC CHSL (10+2) Recruitment 12-ஆம் வகுப்பு தகுதிக்கு 4726 காலியிடங்கள் கொண்ட சூப்பரான அரசு வேலைவாய்ப்பு வந்தாச்சு – SSC CHSL Recruitment 2020-2021

MANAGEMENT – நிர்வாகம்: Staff Selection Commission

LOCATION- பணியிடம்: All Over India

JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: Data Entry Operator, LDC, Postal Assistant – 4726

EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் விண்ணப்பிக்கலாம். (அறிவியல் பிரிவில் தேர்ச்சி பெற்று கணிதத்தை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும்)

AGE LIMIT – வயது வரம்பு: 18 வயது முதல் 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி உச்ச வயதில் தளர்வுகள் உண்டு.

SALARY – ஊதியம்: மாதம் ரூ.25500 முதல்.

APPLY LAST DATE – கடைசிநாள்: 19.12.2020

OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.

OFFICIAL WEBSITE – இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்.

APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து வரும் 15.12.2020-க்குள் மேலே உள்ள அதிகாரபூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

SELECTION METHOD – தேர்வு முறை: எழுத்துத்தேர்வு, திறனறித்தேர்வு

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

இது போன்ற வேலைவாய்ப்பு தகவல்கள் உங்கள் மொபைலிலே உடனே கிடைக்க வேண்டுமா? உடனே இணைந்திடுங்கள்…!!!

வாட்சப் குரூப் லிங்க் – https://chat.whatsapp.com/Ct2vZF8pC3kIujA9z4oEdB

டெலிகிராம் குரூப் லிங்க் – https://t.me/joinchat/NSTM8RY6_DFMqiM4mQNwew

பேஸ்புக் பக்கத்தை தொடர – https://www.facebook.com/Govt-Job-Today-106300681249776/?modal=admin_todo_tour

வெற்றி பெற வாழ்த்துக்கள்…!!!

இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள். கண்டிப்பாக பயனுள்ளதாக இருக்கும். தொடர்ந்து இணைந்திருங்கள் நமது குழுவுடன்.

நன்றி…!!!l

#12-ஆம் வகுப்பு தகுதிக்கு 6000 காலியிடங்கள் கொண்ட சூப்பரான அரசு வேலைவாய்ப்பு வந்தாச்சு – SSC CHGL Recruitment 2020

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here