கனரா வங்கியில் சூப்பர் வேலைவாய்ப்பு – Canara Bank Recruitment in Tamil

0
324

மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான கனரா வங்கியில் காலியாக உள்ள 206 ஸ்பெசல் ஆபிசர் காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுததியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

MANAGEMENT – நிர்வாகம்: Canara Bank

JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்:ஸ்பெசல் ஆபிசர்ஸ் – 206

EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: B.E, B.Tech, M.E, M.Tech, MBA, CA போன்ற பிரிவுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

AGE LIMIT – வயது வரம்பு: 22 வயது முதல் 38 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும்.அரசு விதிகளின் படி தளர்வுகள் இருக்கும்.

SALARY – ஊதியம்: மாதம் ரூ.29700 முதல்.

APPLY LAST DATE – கடைசிநாள்: 15.12.2020

OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.

OFFICIAL WEBSITE – இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்.

APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் மேலே உள்ள அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் வரும் 15.12.2020-க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

SELECTION METHOD – தேர்வு முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

எங்கள் Telegeram Group-இல் இணைய கிளிக் செய்யவும்.
எங்கள் Youtube Channel-ஐ பார்க்க கிளிக் செய்யவும்.
எங்கள் Facebook பக்கத்தில் இணைய கிளிக் செய்யவும்.
எங்கள் Whatsapp Group-இல் இணைய கிளிக் செய்யவும்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here