இந்திய கடலோர காவல்படை வேலைவாய்ப்பு – Indian Coast Guard Recruitment

0
354

மத்திய அரசிற்கு உட்பட்டு இயங்கக்கூடிய இந்திய கடலோர காவல்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

MANAGEMENT – நிர்வாகம்: இந்திய கடலோர காவல்படை.

JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: Navik – 50

EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

AGE LIMIT – வயது வரம்பு: 18 வயது முதல் 22 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி தளர்வுகள் இருக்கும். 

SALARY – ஊதியம்: மாதம் ரூ.21,700 முதல்.

APPLY LAST DATE – கடைசிநாள்: 07.12.2020

OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.

OFFICIAL WEBSITE – இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்.

APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் வரும் 07.12.2020-க்குள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில்  விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

SELECTION METHOD – தேர்வு முறை: எழுத்துத்தேர்வு, உடல்தகுதி தேர்வு

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

எங்கள் Telegeram Group-இல் இணைய கிளிக் செய்யவும்.
எங்கள் Youtube Channel-ஐ பார்க்க கிளிக் செய்யவும்.
எங்கள் Facebook பக்கத்தில் இணைய கிளிக் செய்யவும்.
எங்கள் Whatsapp Group-இல் இணைய கிளிக் செய்யவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here