மத்திய அரசில் நல்ல சம்பளத்தில் வேலை – UPSC Recruitment 2020 in Tamil

0
393

மத்திய அரசு ஆணையங்களில் ஒன்றான Union Public Service Commission-ல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 10 இடங்கள் காலியாக உள்ள இந்த அறிவிப்பில் விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

MANAGEMENT – நிர்வாகம்: Union Public Service Commission

JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: 3 விதமான பதவிகள், மொத்தம் 10 காலியிடங்கள்.

EDUCATIONAL QUALIFICATION – கல்வித்தகுதி: B.E/B.Tech, Master Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

SALARY – ஊதியம்: Level – 07 

APPLY LAST DATE – கடைசிநாள்: 12.11.2020

OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்

OFFICIAL WEBSITE – இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்

APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் வரும் 12.11.2020-க்குள் விண்ணப்பித்துக்கொள்ள வேண்டும்.

SELECTION METHOD – தேர்வு முறை: எழுத்துத்தேர்வு

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

#மத்திய அரசில் நல்ல சம்பளத்தில் வேலை – UPSC Recruitment 2020 in Tamil

வாழ்த்துக்கள்…!!!

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here